பக்கங்கள்

பக்கங்கள்

5 மே, 2020

www.pungudutivuswiss.com
அதிர்ச்சி செய்தி -கொழும்பில் இறந்த  பெண் கொரோனாவுடன்  5 வாரங்களாக  சுதந்திரமாக நடமாடியுள்ளார்
இலங்கையில் கொரோனாவால்  இறந்த  9  வாத்து  நபரான  52  வயது பெண்மணி  கடந்த 5  வாரங்களாகவே  சுதந்திரமாக  நடமாடியுள்ளார்  பல  மருந்தகங்கள்  தனியார் மருத்துவமனைகளில்   மருந்து வாங்கி உள்ளார்  இவர்   கொழும்பு 15  மோதிர  பகுதியை சேர்ந்தவர் .விசாரணையில்  ஆயிரக்கணக்கான  மக்களுடன் பழகி  இருக்கிறியார்  என  தெரியவருகிறது