பக்கங்கள்

பக்கங்கள்

5 மே, 2020

www.pungudutivuswiss.com
புங்குடுதீவில் பிரபல  கஞ்சா வியாபாரி ஈபிடிபி தோழர் ரமேஷ் இன்று  மாலை  கைதாகினர்
புங்குடுதீவில்  பலநாட்களாக   சமூக விரோத செயல்களில் ஈடுபட்டுவந்த  ஈபிடிபி கட்சி தோழர் ரமேஷ்  என்பவர் இன்று மாலை  கஞ்சா பொதிகளுடன் கையும் மெய்யுமாக கைதாகி உள்ளார்