பக்கங்கள்

பக்கங்கள்

4 ஜூன், 2020

இன்றும் 40 பேருக்கு கொரோனா! - கடற்படையை தொடர்ந்து துரத்துகிறது

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 40 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதை அடுத்து, இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1789ஆக அதிகரித்துள்ளது .

இன்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளவர்களில் 36 பேர் கடற்படையினர் என்றும், மூன்று பேர் இந்தியாவில் இருந்து திரும்பியவர்கள் என்றும், ஒருவர் பங்களாதேசில் இருந்து நாடு திரும்பியவர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.