பக்கங்கள்

பக்கங்கள்

4 ஜூன், 2020

உள்ளே வரும் அனைவருக்கும் கட்டாய பரிசோதனை! - ஜனாதிபதி உத்தரவு.

நாட்டுக்குள் வருபவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்துமாறும், பரிசோதனை அடிப்படையில் தனிமைப்படுத்தலுக்கு அனுப்புமாறும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச அதிகாரிகளுக்கு

அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

நாட்டுக்குள் வருபவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்துமாறும், பரிசோதனை அடிப்படையில் தனிமைப்படுத்தலுக்கு அனுப்புமாறும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.


அமெரிக்க தூதரகத்தின் அதிகாரி ஒருவர் பிசிஆர் சோதனைக்கு மறுத்த நிலையில், இராஜதந்திர சிறப்புரிமையின் அடிப்படையில் நாட்டுக்குள் நுழைய அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே ஜனாதிபதியால் மேற்கண்ட அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது