பக்கங்கள்

பக்கங்கள்

22 அக்., 2020

இலங்கையில் 14 ஆவது கொரோனா மரணம் - சற்றுமுன் பதிவானது

Jaffna Editor
கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட பெண் ஒருவர் சற்றுமுன் உயிரிழந்துள்ளார்.

சுகாதார அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.

இதன்மூலம் இலங்கையில் கொரோனாவால் ஏற்பட்ட மரணத்தின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.

கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குளியாப்பிட்டி பகுதியை சேர்ந்த 50 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார்.