பக்கங்கள்

பக்கங்கள்

22 அக்., 2020

கட்சி தாவல் ஆரம்பம் -20 இற்கு ஆதரவளித்தார் நஸீர் அகமட்

Jaffna Editor
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமட், 20ஆவது திருத்த யோசனையை ஆதரித்து நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.

20ஆவது திருத்தம் நாட்டிற்கு நன்மைவாய்ந்தது என்றும் அவர் இன்று சபையில் கருத்து வெளியிட்டபோது குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியையும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.