பக்கங்கள்

பக்கங்கள்

26 அக்., 2020

ஒன்ராறியோவில் ஆயிரத்தைக் கடந்தது தொற்று!

கனடா- ஒன்றாரியோவில் முதல் முறையாக நேற்று கொரேனா தொற்றாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 1042 பேர் தொற்றுக்குள்ளாகியிருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் 978 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையில் நேற்று இந்த எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ளது. அத்துடன் நேற்று 7 பேர் ஒன்ராறியோவில்மரணமடைந்துள்ளனர்.

கனடா- ஒன்றாரியோவில் முதல் முறையாக நேற்று கொரேனா தொற்றாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 1042 பேர் தொற்றுக்குள்ளாகியிருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் 978 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையில் நேற்று இந்த எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ளது. அத்துடன் நேற்று 7 பேர் ஒன்ராறியோவில்மரணமடைந்துள்ளனர்