பக்கங்கள்

பக்கங்கள்

26 அக்., 2020

மட்டக்குளி கொட்டாஞ்சேனை பகுதிகளுக்கு விசேட பாதுகாப்பு குழுவினர்

Jaffna Editorமட்டக்குளி கொட்டாஞ்சேனை பகுதிகளுக்கு விசேட பாதுகாப்பு குழுவினர் அனுப்பப்பட்டுள்ளனர்- கொவிட் செயலணிமட்டக்குளி கொட்டாஞ்சேனை பகுதிகளுக்கு விசேட பாதுகாப்பு குழுவினர் அனுப்பப்பட்டுள்ளனர்- கொவிட் செயலண
மட்டக்குளி சமித்புர பகுதிகளில் விசேட பாதுகாப்பு பிரிவினரை அதிகாரிகள் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியுள்ளனர்.
இராணுவதளபதியின் உத்தரவின்பேரிலேயே விசேட பாதுகாப்பு பிரிவினர் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.