பக்கங்கள்

பக்கங்கள்

29 நவ., 2020

கார்த்திகைத் தீபம் ஏற்றிய யாழ். பல்கலைக்கழக மாணவன் கைது

www.pungudutivuswiss.com
கார்த்திகைத் தீபத்தை முன்னிட்டு இன்று மாலை யாழ். பல்கலைக்கழகம் முன்பாக தீபம் ஏற்றிய பல்கலைக்கழக மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.