பக்கங்கள்

பக்கங்கள்

29 நவ., 2020

ஆலயங்களில் கார்த்திகை தீபம் ஏற்ற தடை!

www.pungudutivuswiss.com
திருக்கார்த்திகை விளக்கீட்டை முன்னிட்டு இன்று மல்லாகம் சாலம்மை ஆலயத்தில் தீபமேற்றுவதற்கு பொலிஸார் தடை விதித்துள்ளனர். சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட எந்தவொரு ஆலயத்திலும் தீபம் ஏற்றக்கூடாது என பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன், இணுவில் கந்தசுவாமி கோவிலில் சொர்க்கப் பனை எரிப்பதற்கும் இராணுவத்தினர் இடையூற ஏற்படுத்தியுள்ளனர்.