பக்கங்கள்

பக்கங்கள்

22 நவ., 2020

முன்னணியின் அமைப்பாளர் சுரேஷ் கைது!

www.pungudutivuswiss.com
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ் நேற்று வாகரை துயிலும் இல்லப்பகுதியில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையம் கொண்டு செல்லப்பட்டுள்ளார்