பக்கங்கள்

பக்கங்கள்

29 நவ., 2020

மஹர சிறையில் கலவரம் - துப்பாக்கிச் சூட்டில் கைதி பலி!

www.pungudutivuswiss.com
மஹர சிறைச்சாலையில் இடம்பெற்றுள்ள துப்பாக்கிச் சூட்டில், கைதி ஒருவர் பலியாகியுள்ளார். மஹர சிறையில், குழப்ப நிலைமை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, விசேட அதிரடிப்படையினர் அழைக்கப்பட்டுள்ளனர். பதற்றத்தை கட்டுப்படுத்த நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் கைதி ஒருவர் பலியாகியுள்ளனர். மேலும் மூன்று கைதிகள் காயமடைந்துள்ளனர்.