பக்கங்கள்

பக்கங்கள்

28 டிச., 2020

ரொரன்ரோ ரிசிசி பணியாளர்கள் 302 பேருக்கு கொரோனா!

www.pungudutivuswiss.com
ரொரன்ரோ போக்குவரத்து ஆணையத்தின், 302 பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் 103 பணியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 237 பணியாளர்கள் பணிக்குத் திரும்பியிருப்பதாகவும், ரி.சி.சி. தகவல் கூறியுள்ளது. நொவம்பர் 23ஆம் திகதிக்குப் பின்னர், 106 பணியாளர்களுக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும், அந்த தகவல் மேலும் கூறுகிறது.