பக்கங்கள்

பக்கங்கள்

28 டிச., 2020

இலங்கை : 60 % வீதமான நிறுவனங்கள் தோல்வி?

www.pungudutivuswiss.com
இலங்கை அரசாங்கம் வெளியிட்டுள்ள ‘நிதி மேலாண்மை அறிக்கையின் படி (Fiscal Management Report 2020–21) , அரசுக்கு சொந்தமான 52 நிறுவனங்களில் 31 நிறுவனங்கள் இந்த ஆண்டின் முதல் 8 மாதங்களில் பெரு நட்டமடைந்து உள்ளன. அதாவது இலங்கை அரசாங்கத்திற்கு சொந்தமான 60 % வீதமான நிறுவனங்கள் தோல்வியடைந்து இருக்கின்றன

குறிப்பாக அரச நிறுவனங்கள் மட்டும் முதல் 8 மாத காலப்பகுதியில் 10,447 மில்லியன் ரூபா நட்டமடைந்து இருக்கின்றன