பக்கங்கள்

பக்கங்கள்

7 டிச., 2020

ரொறன்ரோவில் காணாமல்போன டிலான் நவராஜா!

www.pungudutivuswiss.com



காணாமல் போயுள்ள டிலான் நவராஜா என்ற 25 வயதுடைய இளைஞன் தொடர்பான தகவல்களைத் தருமாறு, ரொறன்ரோ பொலிசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். நேற்று பிற்பகல் 2 மணியளவில் Keele Street ,  Fourwinds Drive  பகுதியில் கடைசியாக காணப்பட்ட டிலான் நவராஜா, 5'8

காணாமல் போயுள்ள டிலான் நவராஜா என்ற 25 வயதுடைய இளைஞன் தொடர்பான தகவல்களைத் தருமாறு, ரொறன்ரோ பொலிசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். நேற்று பிற்பகல் 2 மணியளவில் Keele Street , Fourwinds Drive பகுதியில் கடைசியாக காணப்பட்ட டிலான் நவராஜா, 5'8" உயரமும், கறப்பு முடியையும் கொண்டவர் என்றும் ரொறன்ரோ பொலிசார் தெரிவித்துள்ளனர்