பக்கங்கள்

பக்கங்கள்

8 டிச., 2020

கொரோனா பானம்:படையெடுத்த மக்கள்?

www.pungudutivuswiss.com

கேகாலை, ஹெட்டிமுல்ல பகுதியில் அண்மையில் கொரோனாவுக்கு ஆயுர்வேத மருந்து பானம் தயாரித்ததாக கூறிய

தம்மிகா பண்டாராவின் வீட்டுக்கு  முன்பாக பலர்  கூடியுள்ளனர்.

 இன்று(8) இலவசமாக 5000 குடும்பங்களுக்கு கொரோனா (மருந்து) பானம் வழங்குவதாக அறிவித்தக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்களால் அங்கு பாரிய நெரிசில் காணப்படுகின்றது