பக்கங்கள்

பக்கங்கள்

20 டிச., 2020

பொதுமக்களே! அவதானம்: பஸ், ரயில்களில் சிவில் உடையில் பொலிஸார்

இன்று முதல் பயணிகள் போக்குவரத்து பஸ்கள் மற்றும் ரயில்களில் பொலிஸார் சிவில் உடையில் கடமையில் ஈடுபடவுள்ளனர்

என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

வீதி விபத்துக்களைக் குறைக்கவும், கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தவும் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை பொதுமக்கள் உரிய முறையில் பின்பற்றுகின்றார்களா என்பதை கண்டறிவதற்கு சிவில் உடையில் பொலிஸார் கடமையில் ஈடுபடவுள்ளனர்- என்றார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.