பக்கங்கள்

பக்கங்கள்

15 டிச., 2020

www.pungudutivuswiss.com
கொரோனா வைரஸ் காரணமாக இன்றைய மருத்துவமனை நிலவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. 

 
அதன்படி, கடந்த 24 மணிநேரத்தில் 3,063 பேருக்கு மாத்திரமே புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களோடு ஒப்பிடுகையில், இது மிக குறைந்த அளவு எண்ணிக்கையாகும். இதுவரை பிரான்சில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2,379,915 ஆக உயர்ந்துள்ளது. 
 
அதேவேளை, கடந்த 24 மணிநேரத்தில் 372 பேர் மருத்துவமனையில் சாவடைந்துள்ளனர். (நேற்று 150 பேர் சாவடைந்திருந்தனர். ) மொத்த சாவு எண்ணிக்கை 58,282 ஆக உயர்வடைந்துள்ளது. 
 
25,449 பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 2,896 பேர் அவசரபிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.