பக்கங்கள்

பக்கங்கள்

29 மார்., 2021

தமிழ் புகலிட கோரிக்கையாளர்களை நாடு கடத்துவதற்கு எதிராக ஜேர்மனியில் போராட்டம்

www.pungudutivuswiss.com
தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களை இலங்கைக்கு நாடு கடத்துவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிக்கு எதிராக ஜேர்மனியில் தடுப்பு மையங்களுக்கு எதிரே இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
புரேன் மற்றும் ப்போர்ஷ்ஹெய்ம் பகுதிகளில் இந்த போராட்டம் இடம்பெற்றது.

தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களை இலங்கைக்கு நாடு கடத்துவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிக்கு எதிராக ஜேர்மனியில் தடுப்பு மையங்களுக்கு எதிரே இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. புரேன் மற்றும் ப்போர்ஷ்ஹெய்ம் பகுதிகளில் இந்த போராட்டம் இடம்பெற்றது.