பக்கங்கள்

பக்கங்கள்

12 மார்., 2021

கோவை தெற்கு தொகுதியில் கமல்

www.pungudutivuswiss.com
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று சென்னையில் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். இதில் கோவை தெற்கில் கமல்ஹாசன் போட்டியிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அ.தி.மு.க கூட்டணியில் இந்த தொகுதி பா.ஜ.கவுக்கும், தி.மு.க கூட்டணியில் இந்த தொகுதி காங்கிரஸ் கட்சிக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.