பக்கங்கள்

பக்கங்கள்

19 ஏப்., 2021

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தமிழக முதல்வர்: வெளியான காரணம்

www.pungudutivuswiss.com
தமிழக முதல்வர் பழனிசாமி அறுவை சிகிச்சை மேற்கொள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை அமைந்தகரையில் உள்ள எம்.ஜி.எம் மருத்துவமனையில் முதலமைச்சர் பழனிசாமி அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழக முதல்வர் பழனிசாமி அறுவை சிகிச்சை மேற்கொள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை அமைந்தகரையில் உள்ள எம்.ஜி.எம் மருத்துவமனையில் முதலமைச்சர் பழனிசாமி அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குடல் இறக்க அறுவை (ஹெர்னியா) சிகிச்சைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முதல்வர் பழனிசாமிக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் தொற்று இல்லை என்று தெரியவந்துள்ளது.