பக்கங்கள்

பக்கங்கள்

2 மே, 2021

அடுத்தவாரமும் பாடசாலைகளை மூட முடிவு!

www.pungudutivuswiss.com
அனைத்து பாடசாலைகளும் அடுத்த வாரமும் முழுமையாக மூடப்படும் என கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அறிவித்துள்ளார். கொரோனா தொற்று பரவல் காரணமாக நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை மூடப்பட்டிருக்கும் என கல்வி அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். அடுத்த 10ஆம் திகதி பாடசாலைகளை மீளத் திறப்பதா என்று 7ஆம் திகதி நடத்தப்படும் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும்.