பக்கங்கள்

பக்கங்கள்

30 ஏப்., 2021

ரொறன்ரோவில் தமிழ்ச் சிறுமியை காணவில்லை

www.pungudutivuswiss.com

ரொறன்ரோவில் 16 வயதுடைய தமிழ்ச் சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளார் என்று ரொறன்ரோ பொலிசார் அறிவித்துள்ளனர். தரணிதா ஹரிதரன் என்ற சிறுமி மக் லெவின் அவென்யூ பகுதியில் இருந்து, நேற்று பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் காணாமல் போயுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐந்து அடி ஐந்து அங்குல உயரம் கொண்டு மெல்லிய தோற்றமுடைய குறித்த சிறுமி, நீண்ட கருமையான முடியைக் கொண்டவர் என்றும் அவர் தொடர்பாக ஏதேனும் தகவல் தெரிந்தால் அறிவிக்குமாறும் ரொறன்ரோ பொலிசார் கோரியுள்ளனர்.