பக்கங்கள்

பக்கங்கள்

2 மே, 2021

www.pungudutivuswiss.comகாட்பாடி தொகுதியில் 794 வாக்குகள் வித்தியாசத்தில் துரைமுருகன் வெற்றிகாட்பாடி தொகுதியில் திமுக வேட்பாளர் துரைமுருகன் 84,195 வாக்குகளும் அதிமுகவின் வி.ராமு 83,401 வாக்குகளும் பெற்றுள்ளனர். இதில் 794 வாக்குகள் வித்தியாசத்தில் துரைமுருகன் வெற்றி பெற்றார்.

காலையில் இருந்து பின்னடைவை சந்தித்து வந்த துரைமுருகன் தற்போது வெற்றி பெற்றுள்ளார்!