பக்கங்கள்

பக்கங்கள்

21 செப்., 2021

லிபரல் கட்சி 158 தொகுதிகளில் முன்னணியில்!

www.pungudutivuswiss.com



கனடாவில் நேற்று நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், லிபரல் கட்சி தொடர்ந்தும், முன்னிலை வகித்து வருகிறது.  
இதுவரை வெளியாகியுள்ள முன்னிலை நிலவரங்களின்படி, லிபரல் கட்சி 158 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.  கொன்சர்வேட்டிவ் கட்சி 121  தொகுதிகளிலும், புளொக் கியூபெக் கட்சி 29 தொகுதிகளிலும் முன்னிலையில் இருக்கின்றன. என்டிபி கட்சி 28 தொகுதிகளிலும், பசுமைக் கட்சி 2 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன.

கனடாவில் நேற்று நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், லிபரல் கட்சி தொடர்ந்தும், முன்னிலை வகித்து வருகிறது. இதுவரை வெளியாகியுள்ள முன்னிலை நிலவரங்களின்படி, லிபரல் கட்சி 158 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. கொன்சர்வேட்டிவ் கட்சி 121 தொகுதிகளிலும், புளொக் கியூபெக் கட்சி 29 தொகுதிகளிலும் முன்னிலையில் இருக்கின்றன. என்டிபி கட்சி 28 தொகுதிகளிலும், பசுமைக் கட்சி 2 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன.