பக்கங்கள்

பக்கங்கள்

21 செப்., 2021

ஹரி ஆனந்தசங்கரி 67 வீத வாக்குகளுடன் முன்னணியில்!

www.pungudutivuswiss.com

த்தில் உள்ள ரொறன்ரோ, ஸ்காபரோ ரூஜ்பார்க் தொகுதியில் லிபரல் கட்சி சார்பில் மீண்டும் போட்டியிட்ட ஹரி ஆனந்த சங்கரி சுமார் 67 வீத வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார். இதுவரை எண்ணப்பட்டுள்ள 6,812 வாக்குகளில், ஹரி ஆனந்தசங்கரி 4,587 (67.3%) வாக்குகளைப் பெற்றுள்ளார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட கொன்சர்வேட்டிவ் கட்சி வேட்பாளர் ஷியா சௌத்ரி 1,191 வாக்குகளை (17.5%) மட்டும் பெற்றுள்ளார்