பக்கங்கள்

பக்கங்கள்

10 டிச., 2022

! ஜனாதிபதி - கூட்டமைப்பு இடையே 13ஆம் திகதி சந்திப்பு

www.pungudutivuswiss.com
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இடையிலான சந்திப்பு எதிர்வரும் 13 ஆம் திகதி நண்பகலளவில் நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இடையிலான சந்திப்பு எதிர்வரும் 13 ஆம் திகதி நண்பகலளவில் நடைபெறவுள்ளது.

இருப்பினும், சந்திப்புக்கான இடம் மற்றும் நேரம் ஆகியன இறுதி செய்யப்பட்டிருக்கவில்லை. அத்துடன், குறித்த பேச்சுவார்த்தையின் போது தேசியப் பேரவைக்கு அழைக்கப்பட்ட அரசியல் தலைவர்களையும் அழைப்பதற்கான அறிவிப்பு விடுக்கப்படவுள்ளது.