பக்கங்கள்

பக்கங்கள்

2 டிச., 2022

www.pungudutivuswiss.com
மினி பஸ் மீது மோதியது ரயில்! - சாரதி பலி! 


யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாண நோக்கி வந்த ரயில் மோதி 
 தனியார் பேருந்து ஒன்று பலத்த சேதமடைந்துள்ளது. தனியார் பேருந்து சாரதியான அரியாலையை சேர்ந்த தனபாலசிங்கம் சுரேந்தர் (வயது 31) என்பவர்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது

யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாண நோக்கி வந்த ரயில் மோதி தனியார் பேருந்து ஒன்று பலத்த சேதமடைந்துள்ளது. தனியார் பேருந்து சாரதியான அரியாலையை சேர்ந்த தனபாலசிங்கம் சுரேந்தர் (வயது 31) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது

   
   Bookmark and Share Seithy.com