மினி பஸ் மீது மோதியது ரயில்! - சாரதி பலி! |
![]() யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாண நோக்கி வந்த ரயில் மோதி தனியார் பேருந்து ஒன்று பலத்த சேதமடைந்துள்ளது. தனியார் பேருந்து சாரதியான அரியாலையை சேர்ந்த தனபாலசிங்கம் சுரேந்தர் (வயது 31) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது |
![]() |
![]() |