பக்கங்கள்

பக்கங்கள்

4 ஏப்., 2023

சர்வதேச மன்னிப்புச் சபை-சஜித் சந்திப்பு

www.pungudutivuswiss.com
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சர்வதேச மன்னிப்புச் சபையின் 
(Amnesty International) சிரேஷ்ட பணிப்பாளர் டெப்ரோஸ் முச்சினா, தெற்காசிய
 பிராந்திய பணிப்பாளர் யாமினி மிஷ்ரா, ரெஹாபி மஹ்மூர், தியாகி ருவன்பத்திரன,பாபுராம் பாண்டி உள்ளிட்ட குழுவினர் கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை இன்று(03) சந்தித்தனர்.

சர்வதேச மன்னிப்புச் சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான அறிக்கையும் சிரேஷ்ட பணிப்பாளரால் எதிர்க்கட்சித் தலைவரிடம் இதன் போது சமர்ப்பிக்கப்பட்டது.