பக்கங்கள்

பக்கங்கள்

30 மே, 2023

வடக்கு மாகாணத்தில் இந்த மாதத்தில் 29 நாட்களில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் 16 பேர் உயிரிழந்துள்ளனர்

www.pungudutivuswiss.com


வடக்கு மாகாணத்தில் இந்த மாதத்தில் 29 நாட்களில் இடம்பெற்ற வீதி  விபத்துக்களில் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

வடக்கு மாகாணத்தில் இந்த மாதத்தில் 29 நாட்களில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் 16 பேர் உயிரிழந்துள்ளனர்

யாழ்ப்பாணத்தில் 10 பேரும் , கிளிநொச்சியில் 03 பேரும் மன்னார் , முல்லைத்தீவு மற்றும் வவுனியாவில் தலா ஒருவருமாக 16 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் , யாழ்ப்பாணத்தில் அதிகாரிகரித்து செல்லும் வீதி விபத்துக்கள் தொடர்பில் யாழ்.மாவட்ட செயலகத்தில் புதன்கிழமை நடைபெறவுள்ள ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஆராயவுள்ளதாகவும், அதன்போது , போக்குவரத்து நடைமுறைகள் தொடர்பில் உறுதியான தீர்மானங்கள் எடுக்கப்பட்டு அவற்றினை உடனடியாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ்.மாவட்ட செயலர் அ. சிவபாலசுந்தரன் தெரிவித்தார்.