பக்கங்கள்

பக்கங்கள்

2 ஜூன், 2023

இந்தியாவின் ஒடிசா மாநிலப் பகுதியில் சரக்குத் தொடரூந்துடன் பயணிகள் தொடரூந்து மோதியதில் பலர் இறந்திருக்கலாம்

www.pungudutivuswiss.com
இந்தியாவின் ஒடிசா மாநிலப் பகுதியில் சரக்குத் தொடரூந்துடன் பயணிகள் 
தொடரூந்து மோதியதில் பலர் இறந்திருக்கலாம் என அதிகாரிகள் அஞ்சுகின்றனர்.
ஒடிசா மாநிலத்தின் பாலசோர் மாவட்டத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடந்த இந்த விபத்தில் 179 பேர் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர்.

ஏறக்குறைய 50 நோயாளர் காவு வண்டிகள் அப்பகுதியில் காணப்படுகின்றன. இதேநேரம் அதிகளவான பேருந்துகளும் வரவழைக்கப்பட்டுள்ளன. இவை காயமடைந்தவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லவதற்காக வரவழைக்கப்பட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன