பக்கங்கள்

பக்கங்கள்

9 ஜூன், 2023

கிளிநொச்சியில் மாணவியின் சடலம் கிணற்றில் இருந்து மீட்பு!

www.pungudutivuswiss.com

கிளிநொச்சியில் – புன்னைநீராவி பகுதியில் மாணவி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் குறித்த பகுதியில் அமைந்துள்ள கிணற்றுக்குள்ளிருந்து மாணவியின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் – புன்னைநீராவி பகுதியில் மாணவி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் குறித்த பகுதியில் அமைந்துள்ள கிணற்றுக்குள்ளிருந்து மாணவியின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

18 வயதான கல்விப் பொதுத் தராதர உயர்தர மாணவி ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்.

மீட்கப்பட்ட மாணவியின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.