பக்கங்கள்

பக்கங்கள்

20 ஆக., 2023

மதுரை- கொழும்பு இடையே சேவையை தொடங்கியது ஸ்பைஸ் ஜெட்!

www.pungudutivuswiss.com


இந்தியாவின் 'பட்ஜெட் கேரியர்' ஸ்பைஸ் ஜெட் இன்று  முதல் இந்தியாவின் மதுரைக்கும் கொழும்புக்கும் இடையே விமான சேவையை ஆரம்பிக்கிறது.

இந்தியாவின் 'பட்ஜெட் கேரியர்' ஸ்பைஸ் ஜெட் இன்று முதல் இந்தியாவின் மதுரைக்கும் கொழும்புக்கும் இடையே விமான சேவையை ஆரம்பிக்கிறது

கடந்த ஜூலை மாதம் ஸ்பைஸ்ஜெட் அதன் அதிகாரபூர்வ ஒன்லைன் முன்பதிவு முறையில், ஆகஸ்ட் 20 முதல் வாரந்தோறும் ஆறு முறை மதுரை - கொழும்பு விமான சேவையை மீண்டும் ஆரம்பிக்கும் திட்டத்தை உறுதிப்படுத்தியது.

இதன்படி, பட்ஜெட் கேரியர் இந்தியாவின் மதுரை மற்றும் கொழும்பு கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு இடையே வாரத்தில் ஆறு நாட்கள் (புதன்கிழமை தவிர) விமான சேவைகளை முன்னெடுக்கும்