பக்கங்கள்

பக்கங்கள்

10 ஜன., 2024

மக்களின் சாபத்தினால் அச்சம் - எம்.பி பதவியில் இருந்து விலகினார் சமிந்த விஜேசிறி!

www.pungudutivuswiss.com




ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி, பதவி விலகுவதாக விலகுவதாக அறிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி, பதவி விலகுவதாக விலகுவதாக அறிவித்துள்ளார்

பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர், பாராளுமன்றத்துக்கு அண்மையில் இருக்கும் ஏரியை சுற்றி பார்க்க வந்தவர்கள்,அங்கிருக்கும் முதலைகளிடம், பாராளுமன்ற உறுப்பினர்கள் 225 பேரையும் கொன்று திண்ணுமாறு சாபம் விடுத்தனர். அவர்கள்,எங்களுடைய பிள்ளைகளுக்கும் சாபம் விடுகின்றனர். இதனால், என்னுடைய இராஜினாமா கடிதத்தை கையளித்துள்ளேன் என்றார்.