பக்கங்கள்

பக்கங்கள்

உண்ணாவிரதத்திற்கு அனுமதி கேட்டு ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஆணையரிடம் மனு! மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் நீதி விசாரணை கோரி ஓ.பன்னீர்செல்வம் வரும் 8ம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளார். ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தமிழகம் முழுவதும் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளனர். இதற்காக கடந்த வாரமே காவல்துறையினரிடம் அனுமதி கேட்டனர். இன்று வரை அனுமதி கிடைக்காததால் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மைத்ரேயன், கேபி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், மனோஜ்பாண்டியன் உள்ளிட்டோர் மாநகர காவல் ஆணையரிடம் அனுமதி கேட்டு மனு கொடுத்தனர்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் நீதி விசாரணை கோரி ஓ.பன்னீர்செல்வம் வரும் 8ம் தேதி உண்ணாவிரத போராட்டம்