பக்கங்கள்

பக்கங்கள்

27 அக்., 2012

பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார் முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா
இளைஞர்கள் பதவியேற்க இது சரியான நேரம் : எஸ்.எம். கிருஷ்ணா
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது,இளைஞர்களுக்கு வழிவிடுவதற்காகவே அமைச்சரவையில் இருந்து பதவி விலகியுள்ளேன். இளைஞர்கள் அதிகளவில் மத்திய அமைச்சரவையில் இடம் பெற உள்ளனர். மத்திய அமைச்சரவையில் இளைஞர்கள் பங்கேற்க சரியான நேரம் இதுதான்.
.

எனது பதவிக் காலத்தில் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான உறவு பலப்படுத்தப்பட்டது. இதற்கு உதவி பிரதமருக்கு நன்றிகளைத் தெரிவித்தேன்’’ என்று தெரிவித்தார்.