பக்கங்கள்

பக்கங்கள்

6 நவ., 2012

வரவு-செலவுத் திட்டத்தின் இரண்டு சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணானவை : உயர் நீதிமன்றம் தீர்ப்ப2013 ஆம் ஆண்டுக்கென சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு-செலவுத்திட்ட நிதியொதுக்கீட்டு சட்டமூலத்தின் இரண்டு சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணாக அமைந்திருப்பதாக உயர்நீதிமன்றம் தீர்மானித்திருக்கின்றது என சபாநாயகர் சமல் ராஜபக்ஷ இன்று செவ்வாய்க்கிழமை சபையில் அறிவித்தார்.
 

முரண்பட்டுள்ள சரத்துக்கள் திருத்தம் செய்யப்படவேண்டியவை எனக்குறிப்பிட்டுள்ள உயரநீதிமன்றம்,திருத்தங்களின்போது எழுகின்ற முரண்பாடுகளை சரிசெய்து கொள்ளமுடியும் என்றும் அறிவித்துள்ளதாகவும் சபாநாயகர் குறிப்பிட்டார்.