பக்கங்கள்

பக்கங்கள்

4 டிச., 2012


சென்னையில் கனமழை : மின்சார ரயில்கள் நிறுத்தம்
சென்னையில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து சென்னை குரோம்பேட்டை முதல் தாம்பரம் வரை செல்லும் மின்சார ரயில்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

இப்பகுதியில் தண்டவாளத்தில் மழைநீர் தேங்கி உள்ளது. மேலும் கனமழை காரணமாக செங்கல்பட்டு செல்லும் மின்சார ரயில்‌களும், சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் செல்லும் மி்ன்சார ரயில்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், மின்சார ரயிலைபயன்படுத்தும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.