பக்கங்கள்

பக்கங்கள்

5 மே, 2013


ஏ.கே.மூர்த்தி கைது 
சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி உள்ளிட்ட 33 பேர் கைது செய்யப்பட்டனர். 


தடையை மீறி ராமதாஸ், அன்புமணி உள்ளிட்ட  பா.ம.கவினரை விடுதலை செய்யக்கோரி போராட்டம் நடத்த முற்பட்டபோது  போலீசார் கைது செய்தனர்.