பக்கங்கள்

பக்கங்கள்

19 ஜூலை, 2013

சீமான் தலைமறைவு
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு, கடந்த 2008ம் ஆண்டு ராமேஸ்வரத்தில் இறையாண்மைக்கு எதிராக பேசிய வழக்கில் வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டது ராமநாதபுரம் நீதிமன்றம்.


சென்னையில் இருந்த சீமான் தனது வழக்கறிஞர்கள் மூலம் செய்தியை உறுதி செய்துகொண்டு தலைமறை வாகிவிட்டார்.   இன்றும் நாளையும் நீதிமன்றம் விடுமுறை என்பதால் எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் இருந்த சீமான் தலைமறைவானார்.  வரும் திங்கட்கிழமை அவர் ராமநாதபுரம் நீதிமன்ற த்தில் ஆஜராக வாரண்டை ரத்து செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.