பக்கங்கள்

பக்கங்கள்

2 செப்., 2013

பாமக முன்னாள் தலைவர் தீரன் அதிமுகவில் சேர்ந்தார்
அ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ’’அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலி தாவை அவரது இல்லத்தில் இன்று பட்டாளி மக்கள் கட்சியின்
முன்னாள் தலைவரும், பசுமை தமிழகம் அமைப்பின் நிறுவனருமான பேராசிரியர் தீரன் என்ற ராஜேந்திரன் மகன் குட்டிமணியுடன் நேரில் சந்தித்து, தங்களை கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.


அப்போது, கடலூர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், சுற்றுச் சூழல் துறை அமைச்சருமான எம்.சி. சம்பத் உடன் இருந்தார்’’என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.