பக்கங்கள்

பக்கங்கள்

2 செப்., 2013

அனிதா குப்புசாமி அதிமுகவில் சேர்ந்தார்
அ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,   ‘’பிரபல இசைக் கலைஞர் அனிதா குப்பு சாமி முதலமைச்சர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து, தன்னை கழகத்தின்
அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண்டார்.


ஜெயா டிவி செய்தி வாசிப்பாளர் ஸ்ரீதர் நாராயணன், மனைவி விஜயா, மகன் ஸ்ரீவத்ஸன் ஆகியோருடன் முதலமைச்சரை நேரில் சந்தித்து, தங்களை கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண் டனர்’’என்று கூறப்பட்டுள்ளது.