பக்கங்கள்

பக்கங்கள்

28 நவ., 2013

பிரான்ஸ் மக்கள் கடலலையென திரண்டு மாவீரச் செல்வங்களுக்கு அஞ்சலி செலுத்தினர்
போரில் இரு தரப்பினராவும் சாவடைந்த மக்களுக்காகவும் மாவீரர்கனளுக்காகவும் அகவணக்கம் செலுத்தப்பட்டு நிகழ்வு தமிழீழ தேசியக் கொடி ஏற்றலுடன் மாவீரர் நாள் ஆரம்பமாகியது.

தமிழீழ தேசியக் கொடியை பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பொறுப்பாளர் பார்த்தீபன் அவர்கள் ஏற்றி வைக்க, தமிழீழ சா்வதேச பணியகம் விடுத்த அறிவித்தல் ஒலிபரப்புடன் மாவீரர் துயிலுமில்லப்பாடல் ஒலிபரப்பப்பட்டது.