பக்கங்கள்

பக்கங்கள்

6 நவ., 2013

சிவகாசியில் தொழிலதிபர்களை சந்தித்து ஆதரவு  திரட்டிய வைகோ?
 மக்களவைத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் மதிமுக பொது செயாலளர் வைகோ போட்டியிடுவர் என அக்கட்சியினர் கூறிவருகிறார்கள். 



இந்நிலையில் கடந்த சிலநாள்களுக்கு முன்னர் சாத்தூர் சட்டமன்ற தொகுதி மற்றும் சிவகாசி சட்டமன்ற தொகுதியில் உள்ள பல கிராமங்களுக்கு சென்றுஅவர் பிரச்சாரம் மேற்கொண்டார்.


இந்நிலையில் செவ்வாய்கிழமை சிவகாசியில் உள்ள முக்கிய தொழிலதிபர்களை அவர் நேரில் சந்தித்து , தேர்தலில் தனக்கு அதாரவு தரும்படி கேட்டுக்கொண்டதாக அக்கட்சியினர் தெரிவித்தனர்.