பக்கங்கள்

பக்கங்கள்

12 நவ., 2013

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்று வலியுறுத்தி புதுவையில் பந்த் போராட்டம் நடைபெற்றது. பல்வேறு பகுதிகளில் சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றன.
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் ஸ்ரீதர் தலைமையில் பல்வேறு கட்சியை சேர்ந்தவர்கள் இன்று காலை 11 மணிக்கு புதுவை ரெயில் நிலையத்துக்கு திரண்டு வந்தனர்.
தமிழக சட்டப்பேரவையின் அவசரக் கூட்டம்: காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு
தமிழக சட்டமன்றப் பேரவையின் கூட்டம் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு, தலைமைச் செயலக சட்டப்பேரவை மன்ற மண்டபத்தில் தொடங்கியது. இந்தக் கூட்டத்தில், காமன்வெல்த்

குர்ஷித் இலங்கை பயணம்: ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வுகளை காலில் போட்டு மிதிப்பதற்கு சமம்: ஜெயலலிதா
 
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் கூட்டம் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு, தலைமைச் செயலக சட்டப்பேரவை மன்ற மண்டபத்தில் தொடங்கியது. இந்தக் கூட்டத்தில், காமன்வெல்த் மாநாட்டை இந்தியா முற்றிலும் புறக்கணிக்க வேண்டும். பெயரளவில் கூட
கொமன்வெல்த்தை இந்தியா புறக்கணிக்க வேண்டும்: பேரவையில் தீர்மானத்தை முன்மொழிந்தார் ஜெயலலிதா
கொமன்வெல்த் மாநாட்டை இந்தியா முற்றிலும் புறக்கணிக்க வேண்டும். பெயரளவில் கூட இந்தியா கொமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது என்ற தீர்மானத்தை சட்டப்பேரவையில் முன்மொழிந்தார் முதல் அமைச்சர் ஜெயலலிதா. 
Rathika-Sitsabaiesan

உலகில் மிகவும் அழகான எட்டுப் பெண் அரசியல்வாதிகளில் ஒருவர் ராதிகா சிற்சபேசன் அரசியல்வாதிகள்

ஆளுநர் உரையினை பகிஸ்கரித்து விட்டு வெளியேறிய உறுப்பினர்கள் மூவரும் விருந்தினர் அறையினுள் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.அங்கு கருத்து வெளியிட்ட அனந்தி சசிதரன் தான் ஏற்கனவே கூறியவாறு சந்திரசிறி ஒரு போர்க்குற்றவாளி.

அவர் யாழ்ப்பாணத்தினில் இராணுவத்தளபதியாகவிருந்த வேளையினிலேயே ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகள் காணாமல் போயிருந்தனர்.அதற்கு பதிலளிக்க வேண்டியவர்.

அது தவிர இவரை இணைப்பாளராக நியமித்த வேளையினிலேயே வவுனியா தடுப்பு முகாம்களினிலிருந்து ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வடிகட்டப்பட்டு காணாமல் போகவும் செய்யப்பட்டிருந்தனர்.நடந்து முடிந்த தேர்தலினில் இந்த மக்களது வாக்கினைப்பெற்றுத்தான நாம் வெற்றி பெற்றோம்.இனி மௌனமாக இருக்க முடியாதென தெரிவித்தார்.
தேர்தலினில் இந்த மக்களது வாக்கினைப்பெற்றுத்தான நாம் வெற்றி பெற்றோம்.இனி மௌனமாக இருக்க முடியாதென தெரிவித்தார்.
அனந்தி அக்காவைப் போன்ற மேலும் பல நெஞ்சுரம் கொண்ட பெண்கள் தாயக அரசியலில் பங்கெடுக்க வேண்டும்! # பரமேஸ்வரன் 


செய்தி: ஆளுநர் உரையினை பகிஸ்கரித்து விட்டு வெளியேறிய உறுப்பினர்கள் மூவரும் விருந்தினர் அறையினுள் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.அங்கு கருத்து வெளியிட்ட அனந்தி சசிதரன் தான் ஏற்கனவே கூறியவாறு சந்திரசிறி ஒரு போர்க்குற்றவாளி.

அவர் யாழ்ப்பாணத்தினில் இராணுவத்தளபதியாகவிருந்த வேளையினிலேயே ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகள் காணாமல் போயிருந்தனர்.அதற்கு பதிலளிக்க வேண்டியவர்.

அது தவிர இவரை இணைப்பாளராக நியமித்த வேளையினிலேயே வவுனியா தடுப்பு முகாம்களினிலிருந்து ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வடிகட்டப்பட்டு காணாமல் போகவும் செய்யப்பட்டிருந்தனர்.நடந்து முடிந்த தேர்தலினில் இந்த மக்களது வாக்கினைப்பெற்றுத்தான நாம் வெற்றி பெற்றோம்.இனி மௌனமாக இருக்க முடியாதென தெரிவித்தார்.
· 
வடகொரியாவில் பயங்கரம்! 80 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

வடகொரியாவில் திருட்டுத்தனமாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்த்த 80 பேருக்கு பொது இடத்தில் வைத்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
வடக்கு அதிவேக வீதியின் நிர்மாணப் பணிகள் ஜனவரியில் ஆரம்பிக்கப்படும்!
வடக்கு அதிவேக பாதையின் நிர்மாணப் பணிகள் 2014ம் ஆண்டு ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்படும் என பெருந்தெருக்கள், துறைமுகம் மற்றும் கப்பல்துறை அமைச்சின் செயலாளர் ரஞ்சித் பிரேமசிறி தெரிவித்தார்.
மாலைதீவு பிரதிநிதிகளும் மாநாட்டில் பங்குபற்ற மாட்டார்கள்! - இந்தியக் குழுவினர் நாளை வருவர்
மாலைதீவில் நிலவும் அரசியல் குழப்பம் காரணமாக கொழும்பில் நடைபெறும் பொதுநலவாய தலைவர்கள் மாநாட்டில் அதன் பங்குபற்றல் தொடர்பாக நிச்சயமற்ற தன்மை காணப்படுகிறது என தகவல்கள்; கிடைத்துள்ளன. 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேசுவது சட்டவிரோதமானதா?! குடிவரவுச் சட்டங்களை இலங்கை துஷ்பிரயோகம் செய்கிறது!- ஐதேக குற்றச்சாட்டு-BBC
இலங்கை அரசாங்கம் நாட்டின் குடிவரவுத்துறை சட்டங்களை தவறாகப் பயன்படுத்தியே தான் விரும்பாத சர்வதேச நபர்களை நாட்டிலிருந்து வெளியேற்றி வருவதாக இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி குற்றஞ்சாட்டுகின்றது. 
வைகை ரயிலை மறிக்கிறார் வைகோ!
இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடத்தக் கூடாது என்றும், காமன்வெலத் அமைப்பில் இருந்து இலங்கையை நீக்க வேண்டும் என்றும் தமிழகத்தில் அனைத்துக்கு கட்சிகளும் போராட்டம் நடத்தி வருகின்றன.
காமன்வெல்த்! மத்திய அரசுக்கு எதிராக கண்டனத் தீர்மானத்தை ஜெயலலிதா கொண்டு வருவார் என தகவல்!
தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு கூடுகிறது. சட்டப்பேரவை செயலாளர் ஜமாலுதீன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.