பக்கங்கள்

பக்கங்கள்

18 மார்., 2014

மத்திய சென்னையில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் தயாநிதி மாறனுக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சி வேட்பாளரை அறிவித்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தலுக்கான 26 பேர் கொண்ட 7வது பட்டியலை ஆம் ஆத்மி கட்சி இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில்
கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்பட 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது. மத்திய சென்னையில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் தயாநிதி மாறனை எதிர்த்து ஜெ.பிரபாகர் போட்டியிடுகிறார்.