பக்கங்கள்

பக்கங்கள்

24 மார்., 2014

மு.க.அழகிரி புதிய கட்சி தொடங்குவாரா? ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பதில்
முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் ஈரோடு கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை திங்கள்கிழமை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,


தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட மு.க. அழகிரி, பிரதமர் மன்மோகன்சிங், பாரதீய ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங், வைகோ போன்ற தலைவர்களை வரிசையாக சந்தித்து வருகிறார். இந்த சந்திப்புகளின்போது தனது கஷ்டத்தை அவர் மனம் விட்டு பேசுகிறார். வாய்ப்பு கிடைத்தால் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் ஞானதேசிகனையும் சந்திப்பார். புதிய கட்சி தொடங்குவாரா? என்பதெல்லாம் எனக்கு தெரியாது என்றார்.