பக்கங்கள்

பக்கங்கள்

17 மார்., 2014

ஜெயலலிதாவுக்கு அழகிரி பாராட்டு

கட்சியின் மாவட்ட செயலாளர்களை மாதம்தோறும் மாற்றிவரும் ஜெயலலிதாவின் நடவடிக்கை பாராட்டத்தக்கது.அதனால்தான் கட்சி கட்டுக்கோப்பாக இருக்கிறது.அது திமுகவில் இல்லை என்று  மதுரையில் நடைபெற்ற ஆதராவளர்கள் சந்திப்பின்போது மு.க. அழகிரி பேசினார்.