பக்கங்கள்

பக்கங்கள்

17 ஏப்., 2014

ஐங்கரன் மீடியா செலூசன் நிறுவனம்  நடத்தும் 7 பேர் பங்கு கொள்ளும் விலகல் முறையிலான உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டித்தொடரில் வென்றது சென்.மேரிஸ்
யாழ்.உதைபந்தாட்ட லீக்கின் அனுமதியுடன் ஐங்கரன் மீடியா செலூசன் நிறுவனம்  நடத்தும் 7 பேர் பங்கு கொள்ளும் விலகல் முறையிலான உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டித்தொடரின்
ஆட்டங்கள் ஆனைக்கோட்டை யூனியன் விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம் பெற்று வருகின்றன.
 
இதில் நேற்று  முன்தினம் திங்கட்கிழமை இடம் பெற்ற ஆட்டத்தில் பாஷையூர் சென்.அன்ரனிஸ் விளையாட்டுக் கழக அணியை எதிர்த்து நாவாந்துறை சென்.மேரிஸ் விளையாட்டுக்கழக அணி மோதிக் கொண்டது. இதில் நாவாந்துறை சென்.மேரிஸ் விளையாட்டுக்கழக அணி 3:1 என்றகோல் கணக்கில் வெற்றி பெற்றது.